இலங்கையின் கொழும்பு கிருபை வேதாகம சபையிலிருந்து “வரவேற்கிறோம்"..

நீங்கள் தேவகிருபைக்கு புதிதானவரா? உங்களுக்காகவே...

நான் இங்கே முதல் முறையாக வருகிறேன் - - நான் எதிர்பார்க்க வேண்டியது என்ன?.

தேவனுடைய அற்புதமான கிருபையின் வல்லமையினாலே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பிரயோகித்து வாழ வழிவகுக்க உதவவேண்டுமென்பதே எமது திருச்சபையின் எதிர்பார்ப்பாகும்.

எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் – - ஆங்கிலம் ‚ சிங்களம் மற்றும் தமிழ் ஆராதனைகளின் - நேரவிவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவூம். - நேரவிவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவூம்.

ஆம்இ வாருங்கள் நாம் சேர்ந்து எமது சிருஷ்டி கர்த்தரைப் பணிந்து குனிந்துஇ முழங்காற்படியிட்டுஇ பயபக்தியூடன் துதி மற்றும் விண்ணப்பங்களுடன் ஆராதிப்போம்.

நாம் எதை விசுவாசிக்கிறோம் – - விசுவாசக் கோட்பாட்டறிக்கை. - அறிக்கையை வாசிக்க இங்கே கிளிக் செய்யவூம்

நாம் தொலைந்துபோன பாவிகளை இரட்சித்து எங்களைத் தாழ்மைப்படுத்தும் தேவனுடைய சர்வவல்லமையூள்ள கிருபையைக் குறித்த சத்தியங்களைப் பற்றிக்கொண்டிருக்கிறௌம்.

ஆன்லைன் வளங்கள்:- மேலும் அறிய

கிருபை ஊடகங்கள் – -இறைசெய்திகளை பதிவிறக்கம் செய்ய மற்றும் நேரடியாகக் கேட்பதற்கு.

மிக சமீபத்திய செய்திகள் நம்முடைய கர்த்தரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் அறிவிலும் கிருபையிலும் நீங்கள் வளர உதவவூம் உங்களுக்குச் சவால்விடக் கூடியதுமான மி;கச்சமீபத்திய இறைசெய்திகளின் தொகுப்பு.

புத்தக அறை - புத்தக அறை - புத்தகசாலையூம்; நூலகமும்..

எமது நூலகம் இலங்கை வேதாகம சபைகள் மத்தியில்; உள்ள சிறந்த நூலகங்களில் ஒன்றாகக் காணப்படுகிறது மேலும்இ எங்கள் புத்தகசாலை மிகவூம் தரமானஇ நியாயமானஇ இலாபகரமான விலையில் புத்தகங்களை விற்பனை செய்கிறது. .

கர்த்தருடைய நாள் கால அட்டவணை

 • ஒருங்கிணைந்த கூட்டுஆராதனை:

  ஒவ்வொரு மாதத்தின் முதலாம் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு சிங்களம்இ தமிழ் மற்றும் ஆங்கிலத்திலான கூட்டு ஆராதனை நடைபெறுகின்றது.

 • .

 • மற்றய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆராதனைகள்:

 • தமிழ் - காலை 8.15 மணிக்கு

 • சிங்களம் - காலை 8.30 மணிக்கு

 • ஆங்கிலம் - காலை 9.30 மணிக்கு - மேலும் விவரங்களுக்குஇ இங்கே கிளிக் செய்யவூம்.

 • .

 • ஓய்வூநாட் பாடசாலை:

  ஆங்கிலம்இ சிங்களம்இ மற்றும் தமிழில் 11.15 மணிக்கு.

 • .

 • ஜெபக் கூட்டங்கள்

 • தமிழ் - காலை 7.15 மணி முதல் 8.00 வரையூம் மற்றும் 10.05 முதல் 10.40 வரையூம்

 • சிங்களம் - காலை 10.45 மணிக்கு

 • .

 • வேதப்படிப்பு

 • தமிழ் - காலை 10.45 மணிக்கு

 • ஆங்கிலம் - காலை 10.45 மணிக்கு


இந்த வார இறைசெய்தி:


இணைந்திருங்கள்

 • எம்மைத் தொடர்புகொள்ளும் விவரங்கள்

 • 19 ‚ இராஜசிங்க வீதி ‚

 • வெள்ளவத்தை

 • கொழும்பு 00600

 • இலங்கை

 • தொலைபேசி: +94 11 2503519

 • மின்னஞ்சல்: office@graceevangelicalchurch.info

போதகரின் வலைப் பதிவூகளில் இருந்து

 • Health, Wealth & Happiness: Has the Prosperity Gospel Overshadowed the Gospel of Christ

  2011 May 23
  Book Review by Pas. Ajit Perera on The Father has provided a universal seed substance that responds with magical power to the active mind of man Ideas have occult power, and ideas, when rightly planted and rightly tended are the seeds that's actualize material conditions.
 • முகப் புத்தகத்திலிருந்து