சபையின் உத்தியேகஸ்தர்கள்

 • போதகர் அஜித் பெரேரா

  போதகர்

  அஜித் பெரேரா ஆங்கிலிகன் சபையைத்தழுவிய ஒரு குடும்பத்தில் மார்ச் 29 ஆம் 1959 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் கொழும்பு 00300 புனித தோமஸ் ஆரம்பப்பள்ளியில் அவரது ஆரம்பக் கல்வியை கற்றார். பின்பு குடும்பத்தினர் மிகச் சிறந்த பள்ளி என்று நம்புகிற கண்டி திரித்துவக் கல்லூரியிலே தனது படிப்பைத் தொடர்ந்தார். இவர் North American Baptist College (Latterly Taylor University College) of Edmonton, Canada வின் ஒரு மாணாக்கனும் ஆவார்

  மேலும் அறிய
 • பெனட் சுரேந்திரன்

  போதகர்

  ஆயிரத்தித்தொளாயிரத்து எண்பதுகளின் முற்பகுதியில் தேவனுடைய கிருபை பெனட்டை ஆட்கொண்டது. அவர் 1981 இல் கிருபை வேதாகம சபையில் ஆராதிக்கத் தொடங்கினார். பின்பு 1988ல் அதன் மூப்பர்களில் ஒருவரானார். இவர் Wales Evangelical School of Theology யின் ஒரு பட்டதாரியுமாவார். பெனட் மற்றும் அவரது மனைவி எஸ்தர் இருவருக்கும்; பிலிப் மற்றும் ஆண்ட்ரூ எனும் இரண்டு மகன்மார் உள்ளனர். இவரது நாட்டங்கள் பிரதானமாக இறையியல், தத்துவவியல், அரசியல், பண்பாடு மற்றும் நடப்பு விவகாரங்கள் என்பவையாகும்..

  மேலும் அறிய