Sermon Notes and Recordings

1 தீமோத்தேயு 4:1-16

1தீமோத்தேயு 4ம் அதிகாரமானது சபையில் பிரச்சினைகள் ஏற்படும்பொழுது குறிப் பாக போலியான போதனைகள் சபைக்குள் உட்பிரவேசிக்கும்பொழுது இதைக் குறித்த போதகனின் கடமை என்ன என்பதைக் குறித்து ஆராய்கின்றது. இதன் முதற் பகுதியாகிய வசனங்கள் 1-6 மட்டுமாக இப்பிரச்சினையின் உள்ளடக்கம் என்ன என்பதையும். 7ம் வசனத்தில் ஆரம்பித்து 11ம் வசனத்தில் முடிவடையும் இரண்டாவது பகுதியில் மேற்குறிப்பிட்ட உள்ளடக்கங்களானவை எவ்வடிவத்தில் சபை மக்கள் மத்தியில் பிரவேசிக்கின்றது என்பதை எச்சரிப்பதையும். இதன் இறுதிப் பகுதியில் பவுல் சபைப் போதகன் என்னவிதமாக இப்பிரச்சினைகளைக் கையாள வேண்டும் என்பதைக் குறித்து தெளிவான படிப்பினைகளை முன்வைப்பதை அவ தானிக்கலாம்.

இதற்கமைய இதனது முதலாவது அணுகுமுறையாக சாட்சியுள்ள வாழ்க்கையைக் கொண்டிருக்கும் சுவிசேஷத்தைக் குறித்தும் இரண்டாவது பகுதியில் வேதாகம வாசிப்பும் பிரசங்கமும் இதற்கு என்னவிதமாக உதவுகின்றது என்பதையும் மூன்றாவதாக ஆண்டவர்தாமே ஆற்றலுள்ள தேவ மனிதர்களை எழுப்பி இப்பிரச்சினையை என்னவிதமாக சந்திக்கின்றார் என்பதையும் குறித்துப் பேசுகின்றார்.

Pastoral office comes with its own demands just like any other professions. It has the difficult side and the side of obligations. Having this in mind in chapter four we will be discussing three important parts. In the first part Paul was urging Timothy to deal with two crucial problems that rises up time-to-time. It concerns pseudo-godliness (false godliness). This is only one of many problems a pastor faces. By mentioning this Paul highlights the deep rooted issues a pastor is called upon to face. We will of course use this as a sample and learn how to deal with such problems. In the second part Paul deals with cleaver human speech as a method that ushered false teaching into the church. By highlighting this Paul shows Timothy how problem such as false teaching creeps into the church.

The church should not only beware of false teaching but should also beware of the method that ushers false teaching. Then in the third part Paul tells Timothy the best cause of action. He gives him the antidote to all spiritual sickness. When a Pastor follows what Paul instructs here he should be able to build a healthy church that glorifies the Lord.

This was recorded on 24th of March, 2013

Preached by Pas. Benet Surendran in Tamil

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.