Sermon Notes and Recordings

1st Peter 5:8

வேதமானது சாத்தானைக் குறித்து விசுவாசிகளை எச்சரிக்கை செய்கின்றது. அவனைக் குறித்து ஜாக்கிரதையாகவும்ää அவனுடைய தந்திரங்களைக் குறித்து விழிப்பாகவும் இருக்கும்படி வலியுறுத்துகின்றது.

இங்கு பிரச்சினை என்னவென்றால்ää எமது தமிழ் கலாச்சாரத்தில் காணப்படு கின்ற பல்வேறு கதைகள்ää நம்பிக்கைகள்ää மிகைப்படுத்தப்பட்ட விளக்கங்கள் காரணமாக சாத்தானைக் குறித்த தேவையற்ற பயங்களும் தவறான எண்ணங்களும் சில விசுவாசிகள் மத்தியில்கூட நிலவுகின்றன.

இவை சாத்தானைக் குறித்து ஒரு விசுவாசிக்கு இருக்கவேண்டிய ஜாக்கிரதை உணர்வையும்ää விழிப்புணர்வையும் மழுங்கடித்துவிடுவதுடன் சிலவேளைகளில் திசைதிருப்பியும் விடுகின்றன.

ஆனால் கர்த்தருடைய வேதமோ சாத்தானைக் குறித்து ஒரு விசுவாசி அறிந்திருக்கவேண்டிய அவசியமான தகவல்களைத் தந்திருக்கின்றது. ஒரு வெற்றிகரமான விசுவாச வாழ்க்கை வாழ்வதற்கு அது போதுமானது.

1பேதுரு 5ம் அதிகாரம் 8ம் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைய செய்தி பகிர்ந்துகொள்ளப்படும்.

This was recorded on 16th of Sept, 2012

Preached by Shreetharan in Tamil

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.