Sermon Notes and Recordings

The 1st Epistle to Thessalonians 2, 3

ஓர் ஆரோக்கியமுள்ள சபையில் சபை மக்களும் சபைத் தலைவர்க ளும் ஒருவர்மேலொருவர் சரியானதும் வேதபூர்வமானதுமான எதிர்பார்ப்புக் களைக் கொண்டிருத்தல் அவசியம் என்பதை நாம் ஆராய்ந்துவரு கிறோம். இதன் அடிப்படையில் கடந்தவாரத்தில் சபைத் தலைவர்கள் சபையினர்மேல் கொண்டிருக்கவேண்டிய எதிர்பார்ப்புகள் என்ன என்பதை ஆராய்ந்த நாம் இன்று சபை மக்கள் சபைத் தலைவர்களிடம் எதிர்பார்க்க வேண்டிய அம்சம் என்ன என்பதை ஆராயவுள்ளோம். வேதபூர்வமான இவ்விடயங்கள் சபைக்கு மத்தியிலே ஆரோக்கியமான உறவுகளைப் பேணுவதற்கு அவசியமாகும். தெசலோனிக்கேயருடைய நிருபத்தின் 2ம் 3ம் அதிகாரங்களில் குறைந்த பட்சம் ஐந்து முக்கியமான தகைமைகளைக் குறித்து பவுலடியார் சபையி னருக்கு நினைவூட்டுகின்றார். இவையாவன தைரியம் செயல்நோக்கம் பணம் பற்றிய கணக்கொப்புவிப்பு பரிசுத்தமுள்ள சுபாவம் உள்ளன்பு (பாசம்) முதலியனவாகும். இவற்றைக் குறித்து விரிவாக இன்றைய செய்தியில் ஆராய்வோம்.

This was recorded on 24th of June, 2012

Preached by Pas. Benet Surendran in Tamil

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.