Sermon Notes and Recordings

The 2st Epistle to Thessalonians 2:1-11

2தெசலோனிக்கேயர் 2:1-11

முதலாவது தெசலோனிக்கேயரில் நாம் ஆராய்ந்த பல அம்சங்கள் இரண்டாவது தெசலோனிக்கேய நிருபத்தில் மீண்டும் ஆராயப்பட்டிருப்பதனால் இந்த நிருபமானது இன்றைய செய்தியுடன் முடிவுக்கு வரும். ஆனாலும் இந்நிருபத்தில் கூறியிருக்கும் காரியங்கள் பாரதூரமான விளைவுகளை நோக்கி நகர்ந்திருப்பதால் நாம் ஏற்கனவே ஆராய்ந்தவற்றின் ஓர் வித்தியாசமான பரிமாணத்தை இன்றைய செய்தியில் ஆராய வுள்ளோம். இதன் அடிப்படையில் வேதாகமம் கற்றுக்கொடுக்கும் கடைசி நாட்கள் இரண்டாவது வருகை போன்றவற்றை நாம் எந்த கோணத்தில் அணுகவேண்டும் என்பதை இன்றைய செய்தி மையமாகக் கொண்டிருக்கும். இதற்கு ஒத்தாசையாக மூன்று அதிகாரங்களின் வௌ;வேறு பகுதிகள் ஆராயப்படவுள்ளது.

இன்றைய செய்தி மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமையும். முதலாவது பகுதியில் இரண்டாவது வருகையைக் குறித்து எழும் பரவச அனுபவங்களைக் குறி த்து நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும் இரண்டாவது பகுதியில் வருங்காலங்களைப் பற்றிய படிப்பினையைக் குறித்து நாம் தெளிவுள்ளவர்களாகவும் விளக்கமுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதையும் மூன்றாவது பகுதியில் வருங்காலங்களைக் குறித்த பிரயோகங்களைக் குறித்து நாம் அதிக எச்சரிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் எமது கவனத்திற்குக் கொள்ளவுள் ளோம்.

Introduction

Paul discusses three problems in the 2nd epistle.

1) Persecution of the Christians.

2) A pseudo-Pauline letter claiming the near end of the universes.

3) Irresponsible practices that was associated with Christ’s return.

Believers then and now continue to misuse the warnings of Christ’s return. Thessalonians fell victim to not heeding to such warnings. As the first epistle the second epistle also originated from Corinth where Paul was residing at that time. The epistle was written shortly after the first, somewhere around the late summer of AD 50

Abstract

With the above introduction let us move into the difficult task of analysing the whole epistle in one sermon. Thessalonians understood the prevailing persecution in the light of the Second Coming. Similarly the newer revelations and their vocations were also understood in the light of the Second Coming. This even affected their daily walk with the Lord. In other words an awareness of the afterlife and the questions and doubts that surrounds this glorious truth triggered a conflict within them. In other words the concept of the Second Coming played a key role in the life of Thessalonians. Although we have already touched on the afterlife in the first epistle more should be said with regard to handling this glorious truth. Anything that is not handled appropriately can turn out to be a problem or lose its objectivity. Sadly this had happened to the glorious doctrine of the Second Coming then and now. With this in mind let us discuss the following points.

1. Beware of the Excitements of the Second Coming

2. Be Precise about the Second Coming

3. Be Realistic and Vigilant About its Evidence

This was recorded on 23rd of Sept, 2012

Preached by Pas. Benet Surendran in Tamil

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.