Sermon Notes and Recordings

ரூத் 1:10-17

பிரச்சினைகளில்லாமல் வாழ்வதுதான் எல்லோருக்கும் பிடித்த காரியம் இதற்கு நானோ நீங்களோ விதிவிலக்கானவர்கலல்ல. ஆனால் கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் பிரவேசிப்பவர்கள்

1. கிறிஸ்துவுக்குத் தங்களை ஒப்புவிப்பதால் நேரிடும் இழப்புக்களை எண்ணிப்பார்க்க வேண்டும்.

2. துன்பங்களுக்கும் சோதனைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டும்.

3. இருதயத்தை முழுமையாக தேவனுக்கு ஒப்புவிக்க வேண்டும்.

நியாயாதிபதிகள் காலத்தில் வாழ்ந்த மூன்று விதவைகளுக்கிடையில் நடைபெற்ற ஒரு சம்பாஷனையிலிருந்து எமது சபைக்கு அவசியமான படிப்பினைகளைக் குறித்து சிந்திக்க இருக்கின்றோம்.

This was recorded on 08th of July, 2012

Preached by Shreetharan

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.