Sermon Notes and Recordings

The Epistle to the Philippians 4:1-8

கடவுள் நம்பிகை உள்ளவர்கள் கடவுளை இரண்டடு முறைகளில் அணுகுகின்றனர்.

முதல் சாரார் கடவுளை தூரத்தில் வைத்து அவரிடம் சென்று சென்ற இடத்திலேயே அவரை விட்டு வீடு திரும்பித் தங்களது வாழ்க்கையை தாங்கள் வசிக்கும் சுழ்நிலைக்குத்தகக்தாக கொண்டு செல்கின்றனர்.

இரண்டாவது சாரார் கடவுளுடன் ஒன்றிய ஓர் வாழ்க்கையை வாழ முனைகின்றனர் அதாவது கடவுளை அவரது ஆலயத்தில் விட்டுவிடாமல் அவரைத் தங்களது இருதயமாகிய ஆலயத்தில் வைத்து அவரினால் தங்களது வாழ்க்கை நடாத்தப்பட வேண்டும் என்பதை விசுவாசமாக கொண்டு உள்ளனர்.

மெய் விசுவாசிகளின் வாழ்க்கை நிலை இரண்டாவதானதாக இருக்கவேண்டும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!

ஆனால் மெய் விசுவாசிகள் முதல் சாரார் போல் நடந்துகொண்டால் ஆச்சரியப்படுவதர்க்கில்லை!

இந்த செய்தியானது இப் போராட்டத்தை மையமாக வைத்ததிது பிரசங்கிக்கப்படவுள்ளது

இதில் முதலாவதாக தேவனுடன் நெருக்கமாவதற்கான போராட்டத்தையும் இரண்டாவதாக நெருக்கமாக தேவனிடம் நெருங்குபவர்கள் சந்திக்கும் போராட்டத்தையும் மூன்றாவதாக நெருக்கமான தேவனிடம் நெருங்கி வாழ்கின்றோமா என்பதை கண்டுகொள்ளுதல் எவ்விதம் என்பதும் ஆராயப்படுகிறது.

Christianity is turning into yet another religion with the growth of Charismatic movement. In most religions gods are considered as transcendental realities [God existing apart from and not subject to the limitations of the material universe. Often contrasted with immanent. (Concise Oxford)]. People go out to meet gods, do whatever that is required and return home. The important point is, when they return home they leave the gods and their requirement behind them. So religion most often confined to the temple or in some instances to an alter at home.

Transcendentalism is something Christianity recognises. It believes in a transcended God. God's attribute requires that He stand out from all what He has created. The difference is it also proclaims an immanent God. God who is intrinsically involved in everything He created including His people. How do you know that God is intrinsically involved? An answer to this question is going to be at the centre of today’s message.

This was recorded on 19th of February, 2012

Preached by Pastor Benet Surendran in Tamil

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.