Sermon Notes and Recordings

The Discipleship of Giving

Introduction

கொடுத்தல் மெய் விசுவாசிகளுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக முக்கிய பணியாகும். எமது ஆண்டவர் இக்காரியத்தைக் குறித்த தெளிவான படிப்பினையை வேதாகமத்தில் கொடுத்துள்ளார். ஆனாலும் கொடுத்தல் எப்பொழுதுமே விசுவாசிகளுக்கு ஓர் போராட்டமான காரியமாக மட்டு மல்லாமல் சபையின் ஊழியங்களை முன்னெடுப்பதற்கு ஓர் சவாலானதா கவும் அமைந்துவிடுகிறது. உங்களில் பலர் அறிந்திருக்கிறபடி தற்போது சபையினராகிய நாம் இச்சவாலுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின் றோம். இதனால் வேதாகமத்தில் கொடுத்தலைக் குறித்ததான படிப் பினைக்கு நாம் மீண்டும் ஒருமுறை விஜயம் செய்து இதைக்குறித்த தெளிவை அடைவதனூடாக எமது தனிப்பட்ட கொடுப்பனவுகளை மீளாய்வு செய்வோமாக.

இன்றைய செய்தியில் கொடுத்தலைக் குறித்ததான மிக வித்தியாசமான எண்ணக்கருக்கல் முன்வைக்கப்பட இருக்கின்றன. இதற்கமைய லேவியருடைய முறைமைகளுக்கு உட்பட கொடுக்கப்பட்டிருக்கும் தசமபாகம் இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பொறுத்தமானதா? இது பொறுத்தமானது இல்லாவிட்டால் நாம் எம்முறைமைகளை எமது வழிகாட்டியாகக் கொண்டு கொடுத்தலில் ஈடுபடவேண்டும் என்பன ஆராயப்படும்.

இச்செய்தி ஐந்து பகுதிகளைக் கொண்டதாக அமையும் இவை பின்வருமாறு.

1. எல்லாக் கிறிஸ்தவர்களும் தசமபாகம் கொடுப்பதில்லை.

2. நாம் ஏன் தசமபாகம் கொடுத்தலாகாது.

3. நான் கூறாதது எது.

4. கொடுத்தலுக்கான அடிப்படை.

5. கொடுத்தலுக்கான முறைமை.

Summary and application

1. Tithing is not the model to follow. Those who are convinced on tithing should go all the way, that is paying 23 1/3 %.

2. We looked at two positive teaching from the Gospel of Mark and 2nd Corinthians and came to the following conclusions.

- All what we have belongs to God.

- Only those who trust God for their sustenance give liberally. So in giving our faith matters.

- Relationships play a key role in giving. It helps to determine before the Lord how much to give and how often. This is why you should pay attention to the announcement made in the church because the announcements give information on relationship. It also provides the people God with creative ways to give. For example Old Testament gives us a number of examples to follow such as the harvest left to the poor.

3. We also spoke about the methods to follow. Giving should be regularly, proportionately and it is the obligation of everyone.

This was recorded on 11th of March, 2012

Preached by Pas. Benet Surendran in English

Translated in Tamil by Shreetharan

Translated in Sinhala by Pas. Ajit Perera

Download / Listen - in MP3 format

Right click and save on the audio or pdf likns for you to keep then in your computer.